Skip to main content

IAOMAI LYRICS -RESTORATION - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID - NEW TAMIL CHRISTIAN SONG LYRICS 2020

IAOMAI LYRICS -RESTORATION - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID - NEW TAMIL CHRISTIAN SONG LYRICS 2020 - Eva. David Vijayakanth Lyrics

Singer Eva. David Vijayakanth
Singer David Selvam

நீர் பார்த்தால் போதுமே
உந்தனின் இரக்கம் கிடைக்குமே
நீ தொட்டால் போதுமே
சுகம் அங்கு நடக்குமே
ஒரு வார்த்தை போதுமே
தேசத்தின் வாதைகள் நீங்குமே
சிலுவையில் சிந்தின ரத்தமே
என்னை மன்னித்து மீட்குமே
இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே
இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
சர்வாங்க சுகம் தாருமே

தழும்புகளால் குணமாவேன்
காயங்கள் என்னை சுகமாக்கும் – 2
நீர் எந்தன் பரிகாரி
நீர் எந்தன் வைத்தியர்
இயேசுவே பரிகாரி
இயேசுவே வைத்தியர்

உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
தேசங்களை அது தப்புவிக்கும்
வாதைகள் அணுகாதே
பொல்லாப்பு நேரிடாதே
நீர் எந்தன் மறைவாவீர்
நீர் எந்தன் நிழல் ஆவீர்
இயேசுவே நீர் மறைவாவீர்
இயேசுவே நீர் நிழல் ஆவீர்


Neer parthal pothume unthanin irakkam kidaikume
Neer thottal pothume segam angu nadakkume
Oru vaarthai pothume desathin vathaigal neengume
Siluvayil sinthina rathame ennai manithu meetkume

IAOMAI – sugam tharum deivame
IAOMAI - sugam ennil ootrume
IAOMAI IAOMAI sarvanga sugam tharume – 2

Thazhumbugalal sugamanen
Kayangal ennai sugamaakkum
Neer enthan parigari, neer enthan vaithiyar
Yesuve parigari, Yesuve vaithiyar
Yesuve parigari, Yesuve vaithiyar

Um vasanangal ennai sugamakkum
Thesangalai athu thappuvikkum
Vathaigal anugathe, pollappu neridathu
Neer enthan maraivaveer, neer enthan nizhalaveer
Yesuve engal maraivaveer, yesuve engal nizhalaveer





Comments

Popular posts from this blog

காப்பவரே Kappavarae Lyrics - New Tamil Christian Song lyrics || Jesus Redeems - Uthara Unnikrishnan Lyrics

காப்பவரே Kappavarae Lyrics - New Tamil Christian Song lyrics || Jesus Redeems - Uthara Unnikrishnan Lyrics Singer Uthara Unnikrishnan Music Sweeton J Paul Song Writer Bro. Mohan C. Lazarus காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரே பொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2 இரவும் பகலும் காப்பவரே எப்போதும் காத்து நடத்துமையா-2 எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரே உமக்காக வாழ உதவுமய்யா தீமைகள் விலக்கியே காப்பவரே தீயவன் செயல்களை முடக்குமையா-2 தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரே பரிசுத்த வாழ்வை தாருமையா-2 வழுவாமல் தினமும் காப்பவரே வருகையில் உம்மோடு சேருமையா-2 வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavarae Ennai Kappavarae Sothanaikku Vilakki Kappavarae Sthothiram umakku Sthothiramae Ennaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavarae Pozhuthellam kaaththu nadaththumayya-2 Iravum...

SAMBARALU 2 lyrics | Telugu CHRISTIAN Songs lyrics 2020 | Joshua Shaik | KY Ratnam | Hema Chandra - Hema Chandra

SAMBARALU 2 lyrics | Telugu CHRISTIAN Songs lyrics 2020 | Joshua Shaik | KY Ratnam | Hema Chandra - Hema Chandra , Shravana Bhargavi Lyrics Singer Hema Chandra , Shravana Bhargavi Lyrics: సాఖీ: సంబరాలు , సంతోషాలు యేసు ఉంటె చాలు సందడులు (2) ఆకాశపు అందిట్లో చుక్కల పందిరేసి మెరిసింది ఓ దివ్య తార .. మెరిసింది ఓ దివ్య తార తూరుపు దిక్కుల్లో గొంతెత్తి చాటింది ఆ యేసు రక్షకుని జాడ .. ఆ యేసు రక్షకుని జాడ సంబరాలు , సంతోషాలు యేసు ఉంటె చాలు సందడులు 1. గొల్లలందరు పూజింప వచ్చిన మంచి కాపరి - దూతలందరు స్తుతించ వచ్చిన గొప్ప గొప్ప దేవుడు నీకు నాకు నెమ్మదిచ్చు నమ్మదగిన దేవుడు - తప్పులెంచక ప్రేమ పంచు నాథుడు ( సంబరాలు ) 2. నీ మట్టి బొమ్మకు తన రూపమునిచ్చి ప్రాణమిచ్చినోడు - ప్రాణమెట్ట నీకై మట్టిలో అడుగెట్టిన మంచి మంచి దేవుడు నిన్నెంతగానో హెచ్చించిన దేవుడు - ఆకాశపు వాకిట్లు నీకై తెరిచినోడు ...

Tere Hain Masiha lyrics || Anand Masih || Worship Warriors || Hindi Christian Worship Lyrics 2020

Tere Hain Masiha lyrics || Anand Masih || Worship Warriors || Hindi Christian Worship Lyrics 2020 - Anand Masih Lyrics Singer Anand Masih Song Writer Anand Masih & Gopal Masih Yeshu naam se har mushkil mein Agey badhte jayenge Roshan hongi apni rahein Manzil ko hum payenge Chhor dia hai har gunah Sachai pe chalte jana hai Tere pyar ka sandesha Har kone mein pauhanchana hai Yeshu, apni rahon pe hume chala Tere kroos, ke paas layein hum sabhi ko sath Tere hain Masiha Tere piche hum chalenge Dekhenge Tujhe hi Aur agey hum badhenge Jab tak saansein hain siney mein Mahima Teri gayenge Tujhse paya hai jiwan Sabko hum ye batayenge Jo kroos par kurban hua Dene hume jiwan naya Jisne mitaye hain sab gunah Jitey hain hum uske liye Ye asha hai humari Usme hi zindagi hai Jo kabhi bhi na mitegi Humko to ye yaqeen hai